WE CARE FOR YOUR FEATURE.
#ARPK GOATFARMING#
எங்களிடம் தரமான அனைத்து வகையான ஆடுகள் மற்றும் இறைச்சி கிடைக்கும்.
எங்களிடம் முன் பதிவு மூலம் ஆடுகள் வாங்கி கொள்ளலாம்.
டெலிவரி வசதி தமிழ்நாடு முழுவதும் உண்டு.
வெளிநாடுகளில் உள்ள நண்பர்களுக்கு மட்டும் புகைப்படம் மூலம் உறுதி செய்து டெலிவரி செய்து தரப்படும்.
அனைத்து சுப நிகழ்ச்சி களுக்கு ம் இறைச்சி மொத்த மாகவும் சில்லறை யாகவும் முன் பதிவு மூலம் கிடைக்கும்.
எங்களிடம் உள்ள ஆட்டு இனங்கள்.
1. கொடி ஆடு .
இவை உயரமாகவும் நீளமான தகவும் மற்றும் அழகாகவும் இருக்கும்.
2. கன்னி ஆடு.
இவை ஆட்டின் முகம் மற்றும் கீழ் புரத்தில் வெள்ளை மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
3. நாட்டு ஆடு.
இவை குட்டையான உருவம் மற்றும் கருப்பு நிறம் கொண்டு இருக்கும்.
4. மயிலம் பாடி செம்மறி.
இவை ஆட்டின் கீழ் பகுதி கருமை நிறத்தில் இருக்கும்.
5. இறைச்சி ஆடு.
நாட்டு ஆடு, கொடி ஆடு, கன்னி ஆடு, மயிலம் பாடி செம்மறி மற்றும் வட இந்திய ஆடுகள் கிடைக்கும்.
ஆடுகள் உள்ள மாவட்டம்.
தஞ்சாவூர்
தூத்துக்குடி
திருவண்ணாமலை.
தொலைபேசி எண்
+91-8056312485
+91-8072676146.