தனதுள் உள்ள சிவத்தினை தன்னுள்ளே ஆழ்ந்து அறிந்து தனதுள்ளே காணும் மார்க்கமே ஆத்ம வேதம். ஆதலால் இது அகத்தேடல் சார்ந்த தலமாகிறது. ஆக இத்தலத்தில் அன்பர்கள் நுழைய பொறுமை பிரதானமாகிறது. அமைதி பொறுமை அன்பு கருணை என்ற நான்கினை பற்றி அன்பர்கள் தங்களுள் ஆழ்ந்து செல்லலாம். ஆத்ம வேதம் சார்ந்த பதிவுகளில் வரும் சந்தேகங்களை அன்பர்கள் வெளிப்படுத்தலாம். இது முழுக்க முழுக்க தனக்குள் உள்ள இறையினை தேடும் தலமாகும்.
சிவவாக்கியர் சித்தர் ஆத்ம ஞான பீடம்
மெய் ஞான வனம்
SF No 144/1, கொழுமங்குளி கிராமம்,
தாராபுரம் வட்டம்,
திருப்பூர் - 638703
தொடர்பு - 8190901818
மின் அஞ்சல் - [email protected]