சிறுதொழில் முனைவோர் டாட் காம் என்ற இணையதளம் தொழில் முனைவோர்களுக்கு தேவையான தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வழங்குகிறது மேலும் விவசாயம் புதிய தொழில் வாய்ப்புகள் சந்தை வாய்ப்புகள் தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் வாங்குவோர் விற்போர் கைக்கு இடையில் ஒரு பாலமாக செயல்படுகிறது எனவே தமிழ் மக்கள் தங்களது ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு மகிழ் மார்க்கெட்டிங்