Hard work never failure life is short so be happy 👍😘
https://youtube.com/channel/UCgQX5decmtToswQ7zHX0JFQ
Like panunga share panunga comments pannunga subscribe pannunga and pakkkathula irukura bell ikon ah click panunga...👉🔔👍
My channel👇
green agri vlogs
தென்னையில் மகசூலை அதிகரிக்க நுண்ணூட்ட உரம் இடுதல் அவசியம் என தென்னை விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
வளர்ந்த தென்னை ஒன்றிற்கு நுண்ணூட்ட உரத்தினை ஒவ்வோர் ஆண்டும் ஒரு கிலோ வீதம் ஒரு மரத்துக்கு வட்டப்பாத்தி முறையில் இடவேண்டும். வட்டப்பாத்திகளில் உரத்தினை இட்டு, கொத்திவிட்டு தண்ணீர் கட்டவேண்டும்.
இதனை இடுவதன் மூலம் காய் உதிர்தல் பிஞ்சி இறங்குதல் பேட்டுக்காய் உள்ளிக்காய் ஊமக்காய் அனைத்தும் இந்த உரத்தை வைப்பதன் மூலம் மாறும்
நுண்ணூட்டச் சத்துக்களை பேரூட்டச் சத்துக்களுடன் சேர்த்து இடுதல் கூடாது.
தென்னை நுண்ணூட்ட உரம்
உள்ளடங்கியவை:
ஜிங் சல்பேட் 5.00%
அயன் 3.80%
போரான் 1.60%
காப்பர் 0.50%
மாங்கனீசு 4.80%
தொடர்புக்கு:
Green Agri Tech
Nagercoil
WhatsApp 👉 8300105658