.بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ.
அல்லாஹ்வின் மார்க்கத்தை அல்-குர்ஆன் மற்றும் சுன்னாஹ் அடிப்படையில் ஆதாரங்களோடு பேச கூடிய மார்க்க பேச்சாளர்களின் விடியோக்களை மட்டுமே பதிவு செய்கிறேன்.
எமது நோக்கம் அல்லாஹ்வின் மார்க்கத்தை அல்-குர்ஆன் மற்றும் சுன்னாஹ் அடிப்படையில் ஆதாரங்களோடு அறியாதவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான்.
அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நலவை நாடட்டும்.❤️🌹