Tamilan Kirukalgal

தமிழன் கிறுக்கல்கள்...
தமிழின் பிள்ளைகள் அனைவருக்கும் வணக்கம்...

என் எழுத்துக்கள் உங்களைக் கவரும்
என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்...
உங்கள் மனதோடு என் எழுத்துக்கள்
பேசும் என்று ஆணித்தரமாக சொல்லுவேன்...

எண்ணங்களில் உதித்ததை
எழுத்துக்களாக சமர்ப்பிக்கிறேன்...
அனுபவத்தில் அறிந்ததை
அழகாக அர்ப்பணிக்கிறேன்...

என் எழுத்துக்களோடு பயணம் செய்ய இப்பொழுதே இணைந்து கொள்ளுங்கள்...
என் எழுத்துக்கள் உங்களுக்காக...✍