சிவாலயம்

சிவாலய நிகழ்சியில் சிவபுராணம், திருப்பதிகம் பன்னிரு திருமுறை தேவாரம் மற்றும் திருவாசகம், விநாயகர் அகவல், திருப்புகழ் ஆகிய பாடல்களும் மற்றும் ஆண்மீகம் சம்பந்தமான அனைத்து நிகழ்ச்சிகள் வரலாற்று கோயில்கள், புதுப்பிக்கும் பணிகள், சிவதொண்டர்களின் தகவல்கள், சித்தர்கள் வரலாறு, நாயன்மார்கள் அவர்களின் வாழ்க்கை வரலாறு, பிரபஞ்ச தத்துவம் பயன்கள் மற்றும் பிரபஞ்ச விதி, பிரணவ ரகசியம் சித்தர்கள் கூறும் அறிவுரைகள் மற்றும் மருத்துவ குறிப்புகள், சமஸ்கிருதத்தின் பயன்கள் ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளும் இந்த சிவாலயம் சேனலில் கண்டும் கேட்டு மகிழுங்கள்.... நற்றுணையாவது நமச்சிவாயவே... ஓம் நமசிவாய....
#சிவாலயம்42
#shivalayam42
#sivalayam42
#shivalayam242