கருணையும் சிவமே பொருளென காணும் காட்சி எல்லாம் பெருக
கடல் மீது செல்லும் வெகுதூர பயணம் கரை சேர்க்க ஒருவன் கட்டாயம் வருவான் கண் மூடி பார்த்தாலும் கண்ணுக்குள் தெரிவான்.
பூலோகம்,
மத்தியலோகம்
மேல் லோகம்
எனும் மூவுலகத்தை படைத்த ஒளிபொருந்திய பரம்பொருளை சக்தியை தியானிக்கிறோம். அந்த பரம்பொருள் எங்கள் அறிவை மேம்படுத்தட்டும்.