தமிழ் பயான் காக்கா சேனல் இஸ்லாமிய மார்க்கம் திருமறை குர்ஆன் நபி வழி ஹதீஸ் மற்றும் மக்களை இணை வைப்பிலிருந்தும் மூட நம்பிக்கையில் இருந்தும் நல்வழிப்படுத்துதல் இனம் மதம் ஜாதி பாகுபாடு இன்றி மக்களை ஒன்றிணைப்பது சகோதரத்துவத்தை பேணி பாதுகாத்தல் கல்வி அரசியல் சார்ந்து மருத்துவம் சமையல் உடல் பயிற்சி மக்கள் நலம் சார்ந்து வீடியோக்கள் பதிவிடப்படும் நமது சேனலை ஆதரிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன் அல்லாஹ்வின் அருள் நாம் அனைவர் மீதுதும் நின்று நிலவட்டுமாக ஆமீன்