🌱🌱முயன்றாது ஒன்று இல்லை 💯 TN29 - கலவர பூமி 💫 😜🤪இயற்கை விவசாயம்.... நாட்டு மாடு🐄 வளர்ப்பு 🐓🐓நாட்டு கோழி வளர்ப்பு 🌾☀️🌾 கிராமத்து சமையல் 😋 ஆரோக்கியமான வாழ்வுக்கு இயற்கை வேளாண்மை #பம்பை கலைஞர்
இயற்கை விவசாயம் 🌱💥🌾🌾
இயற்கை வேளாண்மை முறை
இயற்கை வேளாண்மை முறையின் பயன்கள்
ரசாயன முறை வேளாண்மையின் முந்தைய அனுபவங்கள்
பூஜ்ய செலவு இயற்கை வேளாண்மை
பயிர் பாதுகாப்பு
இயற்கை வேளாண்மை முறை
இயற்கை வேளாண்மை முறை சுற்றுச் சூழலுக்கு உகந்ததும், நிலையானதும் ஆகும். குறைந்த செலவில் அதிக உற்பத்தி மற்றும் லாபம் தரக் கூடியதுமாகும். இராசயன வேளாண்மை முறையில், உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு ரசாயனப் பொருட்கள் இவற்றை சந்தையிலிருந்து வாங்குவதற்கு அதிக முதலீடு செய்ய வேண்டும். இயற்கை வேளாண்மை முறையில், அனைத்துப் பொருட்களும் ஒருவரது பண்ணையிலிருந்தே கிடைக்கப் பெறும்.இந்த அமைப்பில், கிராமப்புறப் பகுதியிலுள்ள உள்நாட்டுக் கால்நடைகள் வேளாண் குடும்பங்களுடன் ஒருங்கிணைந்தவைகளாக இருக்கின்றன.