siddhar marunthu

சித்தர்களின் மருந்துகள் செய்முறை விளக்கத்துடன் தெரிந்து கொள்ளலாம். நாடி பார்த்தல், நோய்கணித்தல்,மருந்து செய்தல்.(பற்பம்,சுண்ணம்,செந்தூரம்,கட்டு,களங்கு,மாத்திரை,லேகியம்,தைலம்,நெய்,சூரணம்,குளிகை,கஷாயம்,பற்று,எண்ணெய்,குழித்தைலம்,சுடர் தைலம்,பதங்கம்,ரசாயனம்,கருப்பு,திராவகம்,தீநீர்,குழம்பு,மெழுகு,)