சுயமுன்னேற்ற நூல்களை வாசிக்க நேரமில்லை என்ற கவலை இனி வேண்டாம். தினமும் காலை எழுந்தவுடன் இந்தச் சேனலில் உள்ள வீடியோக்களை பாருங்கள், அந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வாழ்கைக்குத் தேவையான அனைத்து நல்ல கருத்துக்களையும் இனிமைத் தமிழ் மொழியில் வழங்குவதே இந்தச் சேனலின் நோக்கமாகும்.