அன்பான தமிழ் மக்களே,
மலேசியா மற்றும் உலக நாடுகளில் உள்ள தமிழ் மக்களின்
பாரம்பரிய பண்பாட்டு செய்திகளை அலை ஒளி ஊடகத்தில் இடம் பெரும்.
வியாபாரத்தில் ஈடுபடும் புதிய தொழில் முனைவர்களை ஊக்குவிப்பதுடன்
அவர்களின் பொருட்களை மலேசிய சந்தையில் விற்க விளப்பரம் செய்வதறக்கு உதவப்படும்.
பத்திரிக்கை துறையில் பல ஆண்டுகள் அனுபவம் உடையவர்களினால் அலை ஒளி செய்தி ஊடகம் நடத்தப்படுகிறது.
இந்த alaiolitamil சேனல் பிடித்திருந்தால் Subscribe செய்து உங்கள் நண்பர்களிடம்
பகிரவும்.நன்றி