அனைவருக்கும் என் அன்பான வணக்கம். எனக்கு எப்போதும் சுற்றத்தோடு வாழ்வது மிகவும் பிடிக்கும் எனவே தான் நான் ஆசிரியர் பணியியை விரும்பி ஏற்றேன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் முதுமொழிக்கு ஏற்ப அனைவரும் ஒன்றினைவோம் . வாழ்க வளமுடன்