Catholica Christhavam

அன்பார்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ சமுகத்திற்கு என் வணக்கம். இந்த சேனலில் வரும் அனைத்தும் கத்தோலிக்க கிறிஸ்துவை சார்ந்தது. இதில் ஜெபங்கள், விவிலிய வசனங்கள், பாடல்கள், புனிதர்கள் , ஆலயங்கள் பற்றி என விசுவாசத்தை வளர்க்கும் வகையில் அமைந்திருக்கும். எனவே இதனை பயன்படுத்தி நம்முடைய விசுவாசத்தை வளர்க்க உங்களை அழைக்கிறேன்