ஆனந்த கருப்பசாமி அருள்வாக்கு பீடம்

நல்லதே நினை மகனே மகளே நல்லதே செய் நல்லதே நடக்கும் உன் ஆனந்த கருப்பன் நான் நடத்திதருகிறேன் நீ செய்யும் தர்மம் உன்னை காக்கும் நான் கருப்பு எப்போதும் உன் கூட இருப்பேன் சத்தியம் 🐎வாழவை நீ வாழ்வாய் வாழவைப்பேன் உன் ஆனந்தகருப்பன்🔥ஸ்ரீ ஆனந்தகருப்பசாமி சத்திய அருள்வாக்குசித்தர்பீடம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் அனந்தபுரம் ஸ்ரீஉமையாள்புரம் சக்திபூமி🔥ஆலயதொடர்புக்கு ஸ்ரீகருப்பசாமிமகன் N.R.ஸ்ரீசபரிகருப்பசாமி செல் 9943121548🐎