Reading Street

Reading Street

நண்பர்களுக்கு வணக்கம்...🙏🙏🙏

உதடே ஒட்டாத குறள் எது தெரியுமா ..?

"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்! "

"எந்தெந்தப் பொருள்களில் எல்லாம் மனமானது விலகி இருக்கிறதோ அந்தப் பொருள்களால் நமக்குத் துன்பம் கிடையாது மனது ஒட்டாமல் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய இந்தக் குறளை உச்சரிக்கும்போது உதடுகள்கூட ஒட்டாது, உதடு ஒட்டாமல் உச்சரிக்கக் கூடிய ஒரே குறள் இது மட்டுமே.💐
----------------------------------------------------
புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பது போல.✊

Hello Friends Welcome To Our Chennal "Reading Street " This Is Education Channal.Here Uploaded In Tamil And All Types Of General Knowledge questions For All Compatitive Exam Like To TNPSC,TRB,SSC,TNTET,UPSC,TNTET,Etc.👍

You Can Watch Our Videos And You Will Definitely Like It.And It You Like It Please Share Those Videos With Your Friends And Family So Make Sure To Subscribe Our Chennal And Hit That Bell Icon To Never Miss Any Upload.♥

For Support. Us_____Like,Share &Subscribe 🙏🙏🙏