வணக்கம் நண்பர்களே நான் வசந்தி செழியன் தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் வசியின் வாசிப்புஉருவானது. இப்போது வசி விலாக்ஸ் என்று மாற்றம் பெற்றுள்ளது.அதை தொடர்ந்து நான் சென்ற பல கோவில்களும், சுற்றுலா தலங்களும் பற்றி சொல்லி வருகிறேன். இதை தொடர்ந்து சமையலும் இடம் பெறும். தங்களின் ஆதரவுக்கு நன்றி.