அன்பு உறவுகளுக்கு வணக்கம்
எங்கள் தோட்டத்தில் இயற்கையான முறையில் விளைந்த பொருள்களை மதிப்புக்கூட்டி, நேரடியாக விற்பனை செய்து வருகிறோம். அது தொடர்புடைய காணொளிகளைப் பகிர்ந்து வருகிறோம். எங்களது செயல்பாடுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் செய்யுங்கள். பொருள்கள் தேவைக்கு
வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்
நன்றி
whatsApp 8111021670