🌿CIVIL FARM DAIRY🌱

நாட்டு கோழி வளர்ப்பு , மரம் வளர்ப்பு ,மூலிகைச் செடி வளர்ப்பு மற்றும் பண்ணை தொடர்பான அனைத்து வகையான தகவல்களையும் நீங்கள் இங்கே பெறலாம்.

இந்த YOUTUBE சேனல் மூலம் விவசாயம் தொடர்பான தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்க முயற்சிப்போம்.எங்கள் பண்ணையில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்வோம். மேலும் விவசாயிகளின் அனுபவங்களையும் எங்கள் வீடியோக்களின் மூலம் காண்பிப்போம்.


Here you can find all kinds of information related to Country Poultry, Tree Breeding, Herbal Growing and Farm.

Through this channel we will try to provide information and advice related to agriculture.We will share with you what we do on our farm. We will also show the experiences of farmers through our videos.


NEVER GIVE UP 🙏🌱