கற்பி- காந்த அலைவரிசை மனதை வளப்படுத்தவும் செம்மை படுத்தவும் எண்ணத்தை மேலாண்மை செய்யவும். எண்ணமாயிரு - என்னமாவது இரு ஆனா நல்லவனாயிரு. என்ற நோக்கத்திலும்.
எண்ணத்தை ஆராய்தல் பயிற்சிக்கும் மனதை சீர் செய்ய உதவுவதற்கான வீடியோ பதிவுகளும் ஒளி பரப்பும் சேனல்.
மேலும் கற்பித்தல் பற்றியும், புத்தக வாசிப்பு அனுபவங்களும் அறிமுகங்களும் கொண்ட பதிவுகளும் ஒளிப்பரப்பாகும்.
By Dr.S.Dwaraga saminathan