வணக்கம். 
எனது பெயர் K.சாமி
கற்றுக் கொண்டதை பிறருக்கு கற்றுக் கொடுப்பதே எங்களின் நோக்கம்.  தாய் மொழி தமிழ் வழியில் கற்றுக் கொடுப்பதே எங்களின்  லட்சியம்.  .அனைவரும் வருங்காலத்தில்  இணையவழி (வெப்சைட்) பயன்பாட்டின் தேவைகளை அறிந்து கொள்ளவும்,  தங்களின் தேவைகளை தாங்களாகவே நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு அவர்கள் தெரிந்து கொள்வதோடு அதனை பிறருக்கு கற்றுக் கொடுக்கும் அளவிற்கு அவர்கள் வளர வேண்டும் என்பதே எங்களின் கனவு. இந்த கனவு மெய்ப்படும் காலம் விரைவில் நிறைவேற உங்களின் ஆதரவு  ஒன்றே எங்களின் நோக்கத்தினை முன் எடுத்துச் செல்லும் கருவியாக இருக்கும்  என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை