தமிழ் வாழ்க🙌
நாமும் உயருவோம் மற்றவர்களையும் உயர்த்துவோம் 👍💥💥
எனக்கு தெரிந்த வெளிநாட்டு வாழ்க்கை மற்றும் நடைமுறைகளை உங்களுக்கு தெரிய படுத்துகிறேன்👍
நான் வேறு யாரும் இல்லை உங்களில் ஒருவன் 😇
என் உயிர் என்னை பெற்றெடுத்த தாய்க்கு, உடல் தமிழ் மண்ணுக்கு 🙏