மனம்+உடல் = ஆன்மா 🙏🙏🙏
ஆரோக்கியம் மற்றும் இயற்கை விவசாயம் சார்ந்த பதிவுகளை காணலாம் இயற்கையை நோக்கி நான் ,,,,,,,
வே. நவமணி
பாடசாலை தெரு
நல்லாப்பாளையம் கிராமம்
விக்கிரவாண்டி
விழுப்புரம்
605701
7812872218
எண்ணை பற்றிய சில உங்களுடன்
நான்
,பாத சிகிச்சை
, அக்குபங்சர் மருத்துவம்
, மலர் மருத்துவம்
, காய்கறி வைத்தியம்
இயற்கை மருத்துவதை.சரியான புரிதலை உங்களுக்கு சொல்ல விருப்பம் உடையவன் எப்போதும்
மேலும்,,,,,,,,,,,,
இயற்கை வழி வேளாண்மையை இந்த சமூகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்
பணக்காரர்கள் மட்டும் தான் இயற்கை விவசாயம் செய்ய முடியும் என்ற தவறான எண்ணம் (அ) புரிதல் இருக்கிறது
இயற்கை விவசாயம் செய்ய பொறுமையும்
விற்பனை செய்யும் திறமை மட்டும் தான் நம்முடைய பங்கு
இயற்கை வழி வேளாண்மை லாபம் அதிகமாக வரும் இது பற்றி சரியான புரிதல்
சிலருக்கு தேவை சரியான அனுபவம் உள்ள நபருடன் நீங்கள் இயற்கை வேளாண்மை செய்தால் லாபமான விவசாயம் செய்ய முடியும்
என்றும் அன்புடைய நவமணி எனும் நான்....