உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்
Kms Saravanan
தஞ்சாவூர் மாவட்டம்
Natural Farming
இயற்கை விவசாயம்💛
Kms Agriculture Farm
இயற்கை முறையில் விவசாயம்
இயற்கை முறையில் விவசாயிகள் விவசாயம் செய்து வருங்கால தலைமுறை நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்
ரசாயன உரத்தை ரசாயன மருந்துகளை முற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து இயற்கை முறையில் எப்படி விவசாயம் செய்வது என்பதை எங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்தால் புரியும் விவசாய நண்பர்களே
குறைந்த செலவில் நிறைந்த லாபம் இதுவே எங்களின் நோக்கம்
50K + Subscribers 🪄👑💥
Thank you For Subscribing ❤️⚡