Can Cook - er

உணவுக்காக நடந்த போர்களும் உண்டு, உணவால் மலர்ந்த புரட்சிகளும் உண்டு, உணவால் வீழ்ந்த நாடுகளும் உண்டு, உணவால் எழுந்த நாடுகளும் உண்டு, உணவால் நிகழ்ந்த சமுதாய மாற்றங்களும் உண்டு,உணவு என்பது பசி அல்ல இது இன்னும் தாண்டி உணர்வுபூர்வமானது உணவை சுற்றிதான் இந்த உலகமே இயங்குகின்றது அந்த உணவுத் தேடலில் நாங்கள் உங்களுடன்
வணக்கம் மக்களே!
உணவை நேசிக்கும் அனைவருக்கும் எங்கள் காணொளி பகிர்வு சமர்ப்பணம் .எங்கள் அனுபவத்தை உங்களோடு பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி. செய்முறை எளிது. அறுசுவை பெரிது. உணவின் தொடக்கமே வாழ்வின் பயணம். சமைப்போம்! சுவையால் ஒன்றிணைவோம்.

"அதிகம் உள்ளவர்கள் இல்லாதவர்க்குப் உணவை பகிருங்கள்
அதிகம் இல்லாதவர்கள் ஒரு பிடி அரிசியை குருவிகளுக்குப் போடுங்கள்" Hi everyone
This page only for food lovers like us, We sharing variety of tasty foods, easy & healthy foods . Simple recipe & delicious foods.Make this dish and serve it..Enjoy always be happy & healthy Always support us , your one support is all we need...