NURSING PROFESSION

PROUD TO BE NURSE👩‍⚕️
im NURSING PROFESSION,
Hi friends
Every day have some magic,so im start my journery with you friends.
Support me friends.🙏
I was worked as
Sri Ramakrishna hospital and
Health basix.


நான் உங்கள் NURSE👩‍⚕️ சசி, இந்த சேனலில் நமது உடல் நலம் சார்ந்த தகவல்கள், உடல்நல பராமரிப்புகள், கர்ப்பம் தரித்தல், கர்ப்பகால பராமரிப்புகள், உணவே மருந்து வழிமுறைகள் மற்றும் என்னுடைய வேலை சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளேன். என்னுடைய பயணத்தை உங்கள் ஆதரவுடன் தொடங்குகிறேன்,🙏🙏