STOCKER

Vanakkkkammmm Makkaleee🙏
.
என்னோட நோக்கம் Share Market (பங்கு சந்தை) பற்றி, நம்ம எல்லா மக்களுக்கு பரவனும்னு நினைக்கிறேன்.
.
நீங்க கத்தகணும்னு நினைச்சா Subscribe பண்ணி எல்லா வீடியோவையும் பாருங்க அப்பதா Share Marketன என்னானு புரியும்.
.
அப்ரோம் ஒரு முக்கியமான விசியம், நீங்க பாக்குற ஒவ்வொரு செய்தியும் Share Marketஓட இணைந்திருக்கும்.
அதனால செய்தி பாக்கும் போது Share Marketல அந்த செய்திக்கு ஏத்த மாதிரி என்ன நடக்கும்னு தெரிஞ்சிக்க SUBSCRIBE பண்ணி வச்சுக்கோங்க😁
.
என்னோட பேச்சு வச்சு(வீடியோல பேச்சு கேளுங்க)😄, நா எந்த மாவட்டம்னு கண்டு புடிங்க, கண்டு புடிச்சா கமென்ட் பண்ணுங்க ஏதாவது ஒரு விடியோல😄
.
Don't Stalk the Girls
.
Stalk the Stocker😌
.