நான் தர்ஷன் இந்த தளமானது சித்திரகலை பாடப்பரப்பு 6 தொடக்கம் உயர்தரம் வரையான சித்திரகலை பயிலும் மாணவர்களுக்காக அறிமுறை பகுதியும் செய்முறை பகுதியும் இலகுவான முறையில் வகுப்பு ரீதியாகவும் அலகுரீதியாகவும் பதிவேற்றபடுகிறது