Welcome to LAKSHMI HEALTH CARE CENTRE ROCKFORT!
LHCC என்கிற இந்த இனைய சேனலில் மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான இயற்கை முறையிலான மூலிகை வைத்தியங்கள் பற்றிய விடீயோக்கள் பதிவேற்றம் செய்யப்படும். இந்த மூலிகை மருத்துவ செய்முறைகளை செய்யும் முன்பாக ஆலோசனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அணைத்து விதமான நோய்களுக்கும் நமது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட நமது நாட்டு இயற்க்கை மருந்துகள் செய்து தரப்படும். எங்கள் மருத்துவர்களை அணுக.
LHCC will upload videos on natural herbal remedies to keep people healthy. Please consult our doctors or other doctors before doing these herbal remedies. Our indigenous natural medicines prescribed by our doctors will be made for all kinds of diseases.
With regards,
ADMIN - LHCC CHANNEL