தமிழ் infohub 360

Hello everyone, I'm Kumar!

இந்த சேனலை நான் ஆரம்பித்தது, useful tips, knowledge, and real-life experiences share செய்யும் நோக்கத்துடன். Many years of life experience and lifestyle-ஐ அடிப்படையாக கொண்டு, பலருக்கும் பயனளிக்கக்கூடிய தகவல்களை பகிர விரும்புகிறேன்.

My wife supports me in this journey, and together, we are creating meaningful content. This is our way of utilizing our free time in a valuable manner and also creating something useful for our kids' future.

கடவுளைப் பற்றி நான் படித்ததும், பெரியவர்களிடம் கேட்டும் அறிந்ததையே பகிர்கிறேன். If there are any mistakes, kindly forgive and feel free to correct me. 🙏

Please support our channel by subscribing! 👍