வினோ மீடியா சேனல் தமிழ் மொழியில் உருவாக்கப்படுகிறது.அரசியல் நிகழ்வுகள்,நாட்டு நடப்புகள்,உலக நடப்புகள்,சமூக நிகழ்வுகள் , பொது விஷயங்கள் ஆகியவற்றை ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு மூலமாக நேயர்களைச் சென்றடையும் வண்ணம் வெளியிடுவது நோக்கமாகும்.