YOGAN'S vaazhviyal

ஆன்மீக பரிகாரங்களுடன் உடல் ஆரோக்கியம் பெறலாம்
வாழ்வில் மேன்மை அடையலாம். இயற்கை மருத்துவம் இயற்கை பரிகாரங்களுடன் உடல் ஆத்மாவை மேம்படுத்தலாம் நவக்கோள்களின் வலிமை அறிந்து நமக்கு சாதகமாக செயல் பட வைக்கலாம்
காரிய தடை, கண் திருஷ்டி, செய்வினை, ஏவல்கள் விலக்கி, செல்வ வளம் பெருக்கும் கருங்காலி கோல் மற்றும் கருங்காலி மாலை!!!
எதிரிகளின் போட்டி,பொறாமை தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி, பில்லி, ஏவல், சூனியம், வசியம்,
நாங்கள் விற்பனை செய்யும் கருங்காலி கோல், மற்றும் மாலை, மலைகளில் குறைந்தது 65 ஆண்டுகள் நன்கு விளைந்த, வைரம் பாய்ந்த மரத்தில் இருந்து செய்யப்பட்டது. நாங்கள் வழங்கும் பொருட்கள் அனைத்தும் "AAA GRADE" என அழைக்கப்படும் முதல் தரமான ஏற்றுமதி தரம் வாய்ந்த மரங்களில் இருந்து தயார் செய்யப்பட்டவை என்பதை பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
தரமே எங்களது தாரக மந்திரம். தரமே எங்களது அனைத்து பொருட்களும் தனி கவனம் கொண்டு தேர்வு செய்யப்பட்டது. நம்பிக்கையுடன் பூஜை செய்யும் பட்சத்தில் அபிசார தோஷங்கள் நீங்கி வீட்டில் நிம்மதி, அமைதி நிலைக்கும். வாழ்வில் செல்வம் பெருகும்.
#temple #சித்தர்கள்