🇮🇳🇸🇬🇲🇾🇮🇩 Visited 🌍
தமிழ் வாழ்க 🙏
🎥 இதுவரை நீங்கள் பார்க்காத படங்களின் பாடல்கள், வசனங்கள்
உங்கள் கண்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்!
🌍 புதிய இடங்கள் – அழகான சுற்றுலா தளங்கள், அறியப்படாத கோணங்களில் இருந்து.
🏡 கிராமங்கள் – பாரம்பரிய கிராம வாழ்க்கை, அங்கு வாழும் மக்களின் பாரம்பரியங்கள்.
🎭 கலாசாரங்கள் – தமிழ் மரபு, திருவிழாக்கள், மக்களின் வாழ்க்கை முறை.
பயண அனுபவங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வர
Rajeshkannan Vlogs-ஐ சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! 🚀🔔✨
இந்த சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களும் மொபைல் போன்களில் பதிவு செய்யப்பட்டு எடிட் செய்யப்பட்டவையாகும்.🎞️🤳🏽
நன்றி - P.Rajeshkannan,DME,BE.
TN55 ❤️🔥TN63
📬💌 [email protected]