Praise The Lord brother and sister Every one Daily Morning Blessings words in Bible Verse and Videos all of Everyone follow Jesus my Passion
தேவனுக்கே மகிமை
கிறிஸ்துவுக்கு மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே மற்றும் ஊழியர்களே உங்களுக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். கர்த்தர் எங்களுக்கு கொடுத்த இந்த ஊழியத்தை இன்னும் சிறப்பாக நிறைவேற்ற கொடுத்து உதவும் உங்களை தேவன் அதிகமாக ஆசீர்வதிப்பாராக ஆமென். இந்த வீடியோ மூலமாக அனைவரும் கர்த்தரை தெரிந்து கொண்டு வாழ்க்கையை ஆசீர்வாதமாக நடக்க வேண்டும் என்பது கர்த்தருடைய நோக்கமாக இருக்கின்றது இதை தெரிந்து கொண்டு புரிந்து கொண்டு கர்த்தருக்கு சாட்சியாக வாழ வேண்டும் கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் God bless you Yehova Yire