என் அருமை சொந்தங்களே!
🌱இயற்கை விவசாயம் என்பது மக்களுக்கான உணவை மருந்தாக தரும் தமிழர் மரபு!
ஆதலால் தான் நம் முன்னோர்கள் "உணவே மருந்து"என்று சொன்னார்கள்.
🌾அந்த அற்புத மருந்தை தரும் உழவர்களை நாம் மருத்துவர்கள் என்றே அழைக்கலாம்!அப்படி அவர்கள் உழுது நமக்காக தரும் உணவான மருந்தை அருமருந்தாக்கும் பணியை தான் 🍃அத்தி இயற்கை அங்காடி🍃 செய்து வருகிறது...🥰
🌱பாரம்பரிய அரிசிகளை மக்களிடம் அவர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் அத்தி மாவு கலவையாக்கி தரம் உயர்த்தி மதிப்புகூட்டி மக்களான உங்களிடம் கொண்டு வந்துள்ளோம்...
🌱நீங்கள் அத்தி இயற்கை அங்காடியில் வாங்கும் ஒவ்வொரு உணவு பொருளும் இயற்கையின் மருந்துதான்... 💯💯💯
🌾உணவே மருந்து! இயற்கை உணவு மட்டும்தான் மருந்து!💯
✨ஆதரவளியுங்கள் அத்தி இயற்கை அங்காடிக்கு!
வாழ்வளியுங்கள் இயற்கை விவசாயிகளுக்கு!💪
தொடர்புக்கு:7695960668 , 9994089939