அனைவருக்கும் வணக்கம் . என் பெயர் பாலா. நான் செல்லும் ஆலயங்களை தங்களுக்கு விரிவாகவும் தெளிவாகவும் புரிந்துக் கொள்ளும் படியும் தமிழில் எடுத்துரைப்பேன். என் மூலம் பல ஆலயங்களை இருந்த இடத் திலேயே டிஜிட்டல் தூய்மையில் கண்டு ரசித்துடுங்கள். நன்றி.