அனைவரும் வணக்கம் நண்பர்களே,
உங்கள் அனைவரையும் உழவன் தோழன் தளத்திற்கு வரவேற்கின்றேன். இந்த தளத்தில் இயற்கை முறை விவசாயம் மற்றும் இயற்கையோடு இயைந்த வாழ்வு முறை பற்றி தகவலைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
" உழவன் மகன் "
" விவசாயம் காப்போம் "