Emmanuel Rajayah

வணக்கம் எனது பெயர் இரா. இம்மானுவேல், நான் கடந்த ஏழு வருடங்களாக இணையதள வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறேன், நான் கற்றது மற்றும் எனது அனுபவங்களையும் ஒளி, ஒலி வடிவமைப்பில் பதிவேற்றம் செய்து வருகிறேன் இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.