A Reformed Church which ministers among Tamil speaking people. Our goal is to teach and preach the sound doctrine of the Scripture.
கிருபை சுவிசேஷ திருச்சபையின் யூடியூப் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! நாங்கள் ஒரு சீர்திருத்த சபையாக தமிழ் பேசும் மக்களிடத்தில் ஊழியம் செய்துவருகிறோம். எங்களது நோக்கம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் எங்குமுள்ள மக்களுக்கு செல்லவேண்டும். வேதத்தின் மகத்துவமான சத்தியங்கள் தெளிவாய் போதிக்கப்பட்டு, அதை மக்களுக்கு எடுத்துச் செல்வதே இத்தளத்தின் முதன்மையான நோக்கம்.