அனைவருக்கும் வணக்கம்!🙏
விநாயகப் பெருமான் துணை
குல தெய்வமே துணை
வேலும் மயிலும் துணை
இந்த சேனலில் நீங்கள் பக்தி பாடல்களையும், கடவுள் சம்பந்தப்பட்ட பதிவுகளையும், ஆண்மீகக் குறிப்புகளையும், கண்டு கேட்டு மகிழலாம். எங்களால் முடிந்தவரை ஸ்லோகங்கள், பக்தி பாடல்கள், துதிகள் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக பதிவேற்றம் செய்ய இருக்கிறோம்.
தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இது போன்று வேறு ஏதேனும் பாடல்கள் தேவையெனில் comment செய்யவும்.
Please Like, Comment and Subscribe our channel.