Gomathi's podcast

மனதை நல்வழிப்படுத்தும் நற்சிந்தனைகள், பொக்கிஷமான பக்தி இலக்கியங்கள், இறை சிந்தனையை அதிகரிக்கும் கதைகள் பாடல்கள் மேலும் நம்பிக்கையூட்டும் கதைகள் இந்தப் பகுதியில் இடம்பெறும்...
எனது எழுத்தின் மூலமாகவும் குரலின் மூலமாகவும் யாரோ ஒருவரின் மனதை மகிழ்ச்சியாக்கவும் எளிய வழியில் இலக்கியங்களை கொண்டு செல்வதற்கும் இந்த தளத்தை பயன்படுத்துகிறேன் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில்...

வாழ்த்துகளோடும் வணக்கங்களோடும் நான் உங்கள் தமிழ் பேசும் கோதை