Mara Esvaran

🇮🇳 சத்ரபதி மாராஈஸ்வரன் @ M M ESVARAN @ छञपती माराईस्वरन (Chhatrapati Maraesvaran) 🇮🇳


My Journey is not just a game ...
The journey of a road man who started life as a truck wash #cleaner
Journey to feel the pain of my life.
Feel the journey not the pain.

என் #பயணம் விளையாட்டல்ல.....
விளையாட்டுக்கும் அல்ல....
ஒரு லாரியை கழுவும் கிளினராக வாழ்க்கையை துவக்கிய இந்த #சாலை_மனிதனின்_பயணம்.
என் வாழ்க்கையின் வலி(ழி )யை உணரும் பயணம்....!
பயணத்தை மட்டும் அனுபவியுங்கள்...! வலியை அல்ல...

அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

எவன் ஒருவனும் உன்னை விரும்பி விட்டால் அதை அடைவதிலிருந்து
அவனை உலகின் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது

#மாத்ருதேவோபவ

என்றென்றும் அன்புடன்
#மாராஈஸ்வரன்