தமிழ்நாடு அரசியல் நிலவரம் சார்ந்த செய்திகளை நடுநிலையாக zhagaram news சேனலில் வெளியிடுவோம் .,ADMK,DMK, NTK,BJP,MMK,PMK,AMMK,TMMK,Congress,DMDK,VSK, PTK ,TVKஅரசியல் மற்றும் ஊழல் முறைகேடுகள் ஆளும் தரப்பு செய்வதை அச்சமின்றி zhagaram news சேனலில் வெளியிடப்படும். இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதையும் அதற்கு துணை நிற்கும் நிர்வாகத்தை கண்டித்து zhagaram news சேனலில் செய்திகள் வெளியிடப்படும்.
நம் முன்னோர்கள் செய்த சாதனை வீர சாகசங்கள் தியாகம் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை zhagaram news சேனலில் வெளியிடுவோம்.