தொடர்புக்கு,
சத்யேந்திர சித்தர் பீடம்
சித்தர் மூலிகை ஆராய்ச்சி மையம்
பெருமாள் சுவாமிமலை அடிவாரம்
ஆனைமலை - 642104
கைபேசி எண்- 096984 81547
****************************************************************************
சித்த மூலிகை ரகசியம் - உடல் நலம் போற்ற மருத்துவ ஆராய்ச்சி வகுப்புகள் நடைபெறுகிறது. (சித்தர்கள் அருளிய ஓலைச்சுவடி).
உணவே மருந்து, மருந்தில்லா மருத்துவம், முத்திரை தியான மருத்துவம், மூலிகை மருத்துவம்.
(வெளி ஊர்களில் இருந்து ஞாயிறு பயிற்சி வகுப்புகளுக்கு சனிக்கிழமை வருகைதருவோருக்கான தங்குமிடம் இலவசம்)
சித்தர் மூலிகை ஆராய்ச்சி மையம் - மூலம் வருடத்தின் அணைத்து நாட்களும் குறைவில்லா தானம் வழங்கப்படுகிறது.
அன்னதானம் மற்றும் 108 மூலிகை ரசம் தானம்
சித்தர்கள் அருளிய தீராதநோய் போக்கும் வல்லமைமிக்கது (வாத-பித்த-கப-சுர குடிநீர்)
ஞாயிற்று கிழமைகளில்: இலவச மருத்துவம் மற்றும் மருந்து வழங்கப்படுகிறது.