துக்ளக்

தமிழகத்தின் பாரம்பரிய மிக்க, நம்பிக்கையான, துணிச்சலான அரசியல் வார இதழ் #துக்ளக் . மறைந்த ஆசிரியர் சோ வெற்றிகரமாக நடத்திவந்த துக்ளக், தற்போதைய ஆசிரியர் குருமூர்த்தியின் தொலைநோக்கு பார்வையால் டிஜிட்டல் வடிவம் பெற்றுள்ளது. ஆசிரியர் திரு எஸ். குருமூர்த்தி அவர்களின் வழிகாட்டுதலும் ஆசியும் கொண்ட, பன்முக தன்மை வாய்ந்த இளம் பத்திரிக்கையாளர், ஸ்ரீ வெங்கடேஸ்வரன் அவர்களின் தலைமையில் தனது டிஜிட்டல் பயணத்தை துக்ளக் தற்போது துவங்கியுள்ளது