MrVeera Vlog🙏

🙏வாழ்க தமிழ் வளர்க தமிழ்🙏 பர்வதமலை, கொல்லிமலை, சதுரகிரிமலை, வெள்ளங்கிரி மலை, கொண்டராங்கி மலை மற்றும் பல மலைக்கோவில்கள்,சித்தர்கள் வாழ்ந்த மலைகள், குகைகள், மற்றும் பல புண்ணிய புராதணக்கோவில்களை நமது சேனலில் காணலாம்.மேலும் மஹாபாரத ஸ்ரீ கிருஷ்ணர் கீதை உபதேசம் மற்றும் நீதி அறிவுரைகள் முதலியன. Veera adventure traveling hills temples,Parvathamalai hills,Kollimalai hills,sathuragiri hills,kontarangi hills, etc💕🙏