Tamil Literary Junction

Hai !!!! எல்லோருக்கும் வணக்கம். நான் முனைவர் சிவவிவேதா. படித்ததைப் பகிர்வோம் என்ற நோக்கில் இந்தச் சேனல் தொடங்கப்பட்டுள்ளது . நான் படித்த தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கியச் சுவை உடைய கதைகள், நாவல்கள், கவிதைகள் போன்றவற்றை
அனைவரும் அறியும் வண்ணம் இங்கு பதிவிடுகின்றேன் .

எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி . தமிழின் சுவையை அனைவரும் அனுபவித்து மகிழ தொடர்ந்து உங்கள் ஆதரவை அளிக்க வேண்டுகிறேன் .
Hi,

This is Dr.T.Sivavivetha.

Here i am sharing Tamil literature and literature related stories, novels and poems to be enjoyed by all .

Thanks for your support.

I expect your continuous support to spread Tamil pride to all people.