Udhayam Channel

இங்கே விவசாயிகளுக்கு மிகவும் பயன்படும் வகையில் பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான இயற்கை பயிர் ஊக்கி, பூச்சிவிரட்டி மற்றும் சில பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் நோய்களை எதிர்த்து செயல்பட நுண்ணுயிர் மருந்து பற்றி தகவல் உள்ளது . மேலும் மண் வளம்பெற்று பயனுற தேவையான நுண்ணுயிர்களின் கலவை பற்றி விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் இதுபோன்ற பயனுள்ள வீடியோக்களுக்கு எங்களது உதயம் உழவர் குழு (UDAYAM UZHAVAR KUZHU) YOUTUBE சேனலை SUBSCRIBE செய்து கொள்ளவும். தொடர்புக்கு - 7010412213 / 9789878250/9094700653.

This channel is about organic farming, biofertilizers, microorganism-based liquid fertilizers, plant-extract based growth promoter, herbal pest repellent. organic weedicide, organic herbicide, organic pesticide, pest management, NPK, microorganisms present in the soil, enhancing soil health, and nutritional supplement for cattle. Viewers can get information regarding native seeds. For details contact - 7010412213 / 9789878250/9094700653.

E-mail - [email protected]