வணக்கம் நண்பர்களே, சித்தர்களின் பாடல்கள் எனும் இந்த சேனலில் Suno தொழில் நுட்ப உதவியுடன் நம் சித்தர்களின் பாடல்களை ஒலி வடிவில் உருவாக்கி இங்கே பதிவு செய்துள்ளேன்.தங்களின் ஆதரவும் அன்பும் எப்போதும் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். 🙏 🙏 🙏